அரசு தொழிற் பயிற்சி நிலையம் ,திருச்சி -14
மாதிரி தேர்வு -மே '2018
தொழிற் பிரிவு :கம்மியர் மோட்டார் வாகனம் ( MMV ) பருவம் : IV
ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு விடை எழுதுக .முதல் கேள்வி கட்டாயம் .
நேரம் : 3 மணி மொத்த மதிப்பெண் : 5 X 20 =100
(I) a) S.I இன்ஜினில் எரிபொருள் எதனால் எரியூட்டப்படுகிறது ? .
b) C.I இன்ஜினில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது எது ?
c) I A T சென்சார் என்பதன் விரிவாக்கம் என்ன ?
d) M P F I இன்ஜினில் சென்சார்களின் வேலை என்ன ?
e) E C M -ன் உத்தரவுகளை செயல்படுத்துபவைகளுக்கு என்ன பெயர் ?
f ) சார்ஜிங் சிஸ்டத்தில் டைனமோவிற்கு மாற்றாக பயன்படுத்தப்படுவது எது ?
g) டைனமோவிலிருந்து பெறப்படுவது எவ்வகை மின்சாரம் ?
h) M P F I இன்ஜினில் கார்புரேட்டர் பயன்படுத்தப்படுகிறதா ?
i ) இக்னிசன் சிஸ்டத்தில் பேட்டரி மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாக மாற்ற பயன்படும் சாதனம் எது ?
j) E F I என்பதன் விரிவாக்கம் என்ன ?
(II) a)டீசல் இன்ஜினின் பாகங்களை வரிசைப்படுத்து.
b)பெட்ரோல் இன்ஜினில் காற்று பெட்ரோல் கலவையின் பல்வேறு நிலைகளை கூறு
(III) a)ஆட்டோமொபைல்பயன்பாட்டிற்கான எரிபொருள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் யாவை ?
b)இக்னிஷன் சிஸ்டத்தின் சாதனங்கள் யாவை ?
(IV) a) மின் உற்பத்தி தத்துவத்தை கூறு.
b) ஆல்டெர்னேட்டர் தத்துவம் என்ன?
c) ஸ்டார்ட்டர் மோட்டாரின் வகைகள் யாவை ?
d) அல்டெர்னேட்டரின் சிறப்புகள் யாவை ?
(v) Fuel Feed சிஸ்டத்தின் வகைகளை விவரி.
(VI) நான்கு வீச்சு பெட்ரோல் இன்ஜின் இயங்கும் விதத்தை படம் வரைந்து விவரி
(VII) a)I A T சென்சாரைப் பற்றி விவரி.
b) ஆக்ஸிஜன் சென்சாரைப் பற்றி விவரி

தொழிற் பிரிவு :கம்மியர் மோட்டார் வாகனம் ( MMV ) பருவம் : II
ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு விடை எழுதுக .முதல் கேள்விக்கு கட்டாயம் விடை எழுது .
நேரம் : 3 மணி மொத்த மதிப்பெண் : 5 X 20 =100
(I) a) S.I இன்ஜினில் எரிபொருள் எதனால் எரியூட்டப்படுகிறது ? 10X 2=20
b) C.I இன்ஜினில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது எது ?
c) இன்லைன் இன்ஜினில் சிலிண்டர் அமைப்பு எப்படி இருக்கும் ?
d) I .C இன்ஜினுக்கு இரண்டு உதாரணம் கொடு
e) பெட்ரோல் இன்ஜினில் உறிஞ்சு வீச்சின் போது என்ன நிகழ்கிறது ?
f ) டீசல் இன்ஜினில் அழுத்தும் வீச்சின் இறுதியில் என்ன நிகழ்கிறது
g) ஸ்வெப்ட் (swept)வால்யூம் என்பது எது ?
h) ஆயில் பம்ப் & டிஸ்ட்ரிபியூட்டரை இயக்க கேம் சாப்ட்டில் உள்ள கியர் எது ?
i ) பிஸ்டனையும் க்ரான்க்சாப்ட்டையும் இணைக்கும் பாகம் எது ?
j) இன்ஜின் வால்வுகளை இயக்கும் சாப்ட்டின் பெயர் என்ன ?
(II) a) வால்வு லீடு என்பது என்ன ? 4X 5=20
b) கூலிங் சிஸ்டத்தின் வகைகள் யாவை ?
c) உயவு பொருட்களின் வகைகள் யாவை ?
d ஆயில் பும்பின் வகைகள் யாவை ?
(III) a)டீசல் இன்ஜினின் பாகங்களை எழுது . 2X 10=20
b)டெட்டானேசன் என்பது என்ன?அது ஏற்பட காரணங்கள் யாவை ?
(IV) ஓவர் ஹெட் வால்வு மெக்கானிசத்தை படம் வரைந்து விவரி. 1X 20=20
(V) 4 வீச்சு இன்ஜின் செயல்படும் விதத்தை படம் வரைந்து விவரி. 1X 20=20
(vI) பம்ப் சர்குலேசன் கூலிங் சிஸ்டத்தை படத்துடன் விவரி. 1X 20=20
(VII) தெர்மோஸ்டாட் வால்வு இயங்கும் விதத்தை விவரி. 1X 20=20

Comments
Post a Comment