Posts

Showing posts from April, 2018
அரசு தொழிற் பயிற்சி நிலையம் ,திருச்சி -14 மாதிரி தேர்வு -மே '2018 தொழிற்  பிரிவு  :கம்மியர் மோட்டார் வாகனம்  ( MMV )                    பருவம் : IV ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு விடை எழுதுக .முதல் கேள்வி கட்டாயம் . நேரம் : 3 மணி                                                            மொத்த மதிப்பெண் : 5 X 20 =100 (I)   a) S.I  இன்ஜினில் எரிபொருள் எதனால் எரியூட்டப்படுகிறது ? .        b) C.I  இன்ஜினில்  எரிபொருளாக  பயன்படுத்தப்படுவது எது ?        c)  I A T  சென்சார் என்பதன் விரிவாக்கம் என்ன ?        d) M P F I  இன்ஜினில் சென்சார்களின் வேலை என்ன ?        e) E C M -ன் உத்தரவுகளை செயல்படுத்துபவைகளுக்கு...
நண்பருக்கு நன்றி 
குருவுக்கு  வணக்கம் வெர்னியர் காலிபரின் நுணுக்கம்  என்ன ?